Recipe Name: Kovakkai raise,. Chirotti
Recipe by: T.M.JAYALAKSHMI
Ingredients:
கோவக்காய் சாதம். க.பருப்பு 3ஸ்பூன் கடுகு 1/2ஸ்பூன் கொப்பரை துருவல் 50கிராம் எண்ணெய்50மி.லி கோவக்காய் 1/2கிலோ. வாங்கிபாத் பொடி 5ஸ்பூன் தேவையான அளவு உப்பு சிரோட்டி. மைதா 1/2கிலோ. ஒரு சிட்டிகை சோடா 50கிராம் டால்டா பால் 200மி.லி பொடி சர்க்கரை தேவையான அளவு எண்ணெய் 1/2லி
Procedure:
கோவக்காய் சாதம் சாதத்தை வடித்து எடுத்து கொள்ள வும்.கோவக்காய் 4துண்டுகளாக அறுத்து வேகவைத்து எடுத்து க் கொண்டு எண்ணெய் யில் க.பருப்பு கடுகு கொப்பரை துறுவல் வாங்கி பாத் பொடி சேர்த்து வதக்கவும் பிறகு சாதம் கோவக்காய்சேர்த்து கலக்கவும். இப்போது கோவக்காய் சாதம் தயார்
சிரோட்டி செய்தல் மைதா மாவில் பால் சோடா உப்பு சேர்த்து சப்பாத்தி பிசைவது போல பிசையவும்.பிறகு சப்பாத்தி க்கு தேய்ப்பது போல தேய்த்து நெய் பூசி 6 எடுத்து உருண்டை களாக்கி அதை சிறிது சிறிதாக எடுத்து பூரி போல பொரித்து எடுக்கவும் பிறகு சர்க்கரை பொடி யை இரண்டு பக்கம் மும் தூவி பரிமாறவும்..
Total Votes: 29
Total Views: 684