Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: தவில தோசை
Recipe by: K. Lalitha
Ingredients:
ஒரு கப் புழுங்கலரிசி, ஒரு கப் துவரம்பருப்ப, தேங்காய் 1 மூடி துருவியது
Procedure:
இரண்டு மணி நேரம் அரசி, பருப்பு தனித்தனியே தண்ணீரில் ஊற வைக்கணும்.பிறகு இரண்டையும் தனித்தனியே அரைத்து தேங்காய் உப்பு சேர்த்து கலக்கவும்..(குறிப்பு: அரிசியை ரவை போல் அரைத்துக் கொள்ளவும்) தாளிக்க : கடுகு ,உளுந்து கடலைப்பருப்பு , சிவப்பு மிளகாய் - 6 போட்டு தாளித்து அந்த மாவில் சேர்த்து தோசை நெய் சேர்த்து சுடவும்... Side dish: இட்லி மிளகாய் தூள் எண்ணெய் .. அல்லது ஊட்ட சாமான்
Total Votes: 38

Total Views: 810