Recipe Name: கம்பு உப்புமா
Recipe by: S.yesotha
Ingredients:
அரைக்க கம்பு 1கப் இட்லி அரிசி 1/2 கப் உளுந்து1/4 கப் உப்பு சிறிது தாளிக்க கடுகு கடலை பருப்பு பச்சை மிளகாய் 2 மோர் மிளகாய் 2 வெங்காயம் 2 கறிவேப்பிலை மல்லி தழை சிறிது
Procedure:
கம்பு அரிசி உளுந்து மூன்றையும் ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைத்து பின் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து,ஆறிய பின் உதிர்த்து கொள்ளவும். வானலியில் எண்ணை ஊற்றி கடுகு கடலை பருப்பு தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மோர் மிளகாய், சேர்த்து பின் வெங்காயம் போட்டு வதங்கிய பின் உதிர்த்து வைத்துள்ள கலவை, மல்லி தழை சேர்த்து கிளறி இறக்கவும். சத்தான சுவையான கம்பு உப்புமா தயார்.
Total Votes: 145
Total Views: 1222