Recipe Name: ராகி (ரொட்ட சிமிலி) ராகி லட்டு
Recipe by: N.M.Pushpavalli
Ingredients:
தேவையான பொருட்கள் ராகி மாவு ஒரு கப் -200 கிராம் வெல்லம் -முக்கால் கப் வறுத்த வேர்க்கடலை பொடித்தது முக்கால் கப் வெள்ளை எள்ளு வறுத்து பொடித்து 2 டேபிள் ஸ்பூன்
Procedure:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு கப் 200 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் 2 டீஸ்பூன் வெல்லம் போட்டு கொதிக்க வைத்து பின்பு அதில் ராகி மாவை கொட்டி கிளறவும் பின்பு ஆறியதும் அதை ஒரு பட்டர் பேப்பரில் அடைகளாகத் தட்டி ஒரு தவாவை அடுப்பில் சுட்டு எடுக்கவும் பின்பு அதை கில்லி சின்ன சின்ன துண்டுகளா க்கி ஒரு மிக்சியில் பாதி வெல்லம் சேர்த்து லேசாக சுற்றவும் விட்டுவிட்டு இயக்கவும் அதை பாத்திரத்தில் கொட்டி வைத்து கொள்ளவும் பின்பு வேர்கடலை இன்னும் கொஞ்சம் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும் பின்பு அரைத்து வைத்துள்ள ரொட்டியுடன் சேர்த்து சிறிது நெய் விட்டு பிசைந்து நன்றாக லட்டு(சிமிலி) வைக்கவும்
Total Votes: 205
Total Views: 1318