Recipe Name: அலசந்தல பெருகு குண்ட்டபங்களம் - (தட்டப்பயிறு தயிர் பனியாரம்)
Recipe by: Prema Naganathan
Ingredients:
தேவையான பொருட்கள். தட்டப்பயிறு-1கப், வெங்காயம்_1,கடுகு,கருவேப்பிலை - சிறிது தாளிக்க, உப்பு தேவையான அளவு,தயிர் - 2கப்,சிவப்பு மிளகாய் -3, சீரகம்-1/2 tsp, தேங்காய்-1/4மூடி,பொட்டுகடலை - 3 ஸ்பூன்
Procedure:
செய்முறை:
தட்டப்பயிறு 6 மணி நேரம் ஊறவிட்டு நன்றாக கழுவி நைசாக அரைக்கவும். வானலியில் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பிலை,பச்சைமிளகாய், வெங்காயம் பொடியாக அரிந்து வதக்கி மாவில் சேர்த்து பனியாரம் சுடவும். பின் சிவப்பு மிளகாய் ,உப்பு, சீரகம்,கருவேப்பிலைபொட்டுக்கடலை, தேங்காய் சேர்த்து அரைத்து தயிரில் கலந்து பனியாரம். சூடாகவே போட்டு ஊறவிடவும்.இதுவே தட்டப்பயிறு தயிர் பனியாரம். தட்டப்பயிறு ஆரோக்கியமானது. சர்க்கரை நோய்க்கு ஏற்றது.உடல் எடையை குறைக்க உதவுகிறது.விட்டமின் A போன்ற ஆன்டிஆக்சிடன்ட்கள் இருக்கிறது
Total Votes: 25
Total Views: 680