Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: பொரி மாவு உருண்டை
Recipe by: K.Nirmalakannan
Ingredients:
ஒரு கப் அரிசி அரை கப் பொட்டுக்கடலை ஏலக்காய், முந்திரி, தேங்காய், பனை வெல்லம்
Procedure:
ஒரு கப் அரிசி வறுக்கவும், அரை கப் பொட்டுக்கடலை இரண்டையும் சேர்ந்து ஏலக்காய் முந்திரி தேங்காய் வறுத்து அதில் போட்டு சிறிது நெய் விட்டு கலக்கவும் பிறகு பனை வெல்லம் முக்கால் கப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு வெல்லம் கரைந்ததும் அதில் மாவை போட்டு உருண்டை பிடிக்கவும்
Total Votes: 17

Total Views: 723