Recipe Name: SUKKU PODI SAADHAM(sontti அன்னம்)
Recipe by: R.LAKSHMIBAI
Ingredients:
சாதம் -1கப், பூண்டு10-15பல், சுக்கு பொடி-1 டேபிள் ஸ்பூன், மிள கு, சீரக பொடி - சிறிது, உப்பு தேவையான அளவு, நெய் தேவையான அளவு.
Procedure:
முதலில் வாணலியில் நெய் சேர்த்து சூடான பின் பூண்டை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பின்னர் சாதம் சேர்த்து ,சுக்குப்பொடி, மிளகு சீரக பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். மேலே சிறிது நெய் சேர்த்து கிறவும். விருப்பப்பட்டால் முந்திரி நெய்யில் வறுத்து சேர்க்கவும். மழை காலங்களில் சூடாக சாப்பிட்டால் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
Total Votes: 68
Total Views: 1426