Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: கிராம்போன் அடை
Recipe by: MahalakshmiSrinivasan
Ingredients:
1 டம்ளா் இட்லி புழுங்கலாிசி, 3/4 டம்ளா் துவரம்பருப்பு, 1 கைப்பிடி அளவு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் 4, தேங்காய் 1/2 மூடி, பெருங்காயம், உப்பு சிறிதளவு.
Procedure:
அரிசியும் பருப்பும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும். அரிசியுடன் பருப்பு தவிர மற்ற சாமான்கள் சேர்த்து கொரகொர என அரைத்து எடுக்கவும். இரண்டு பருப்பு களையும் நைசாக அரைத்து எடுத்து அரைத்த அாிசி கலவையில் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் கழித்து கடுகு கறிவேப்பிலை தாளித்து அடிகனமான பாத்திரம் அல்லது கடாயில் மிதமான தீயில் மாவு கனமாக ஊற்றி எண்ணெய் விட்டு மூடி வைத்து வெந்து சுட்டதும் திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி நன்கு கெர கெர என எடுக்கவும்.சுவையான புரதச்சத்து நிறைந்த பாரம்பரிய மிக்க கிராம்போன் அடை தயார்.வெங்காய சட்னி, எலுமிச்சை ஊறுகாய், கொம்மு சட்னி தொட்டுக்கொள்ள சிறப்பு சேர்க்கும். கொம்மு சட்னி: ஊட்ட கொம்மு- 6 துண்டுகள், கடுகு, மஞ்சள், உப்பு, தனி மிளகாய் தூள், புளித்த தயிர் அனைத்தும் சிறிதளவு சேர்த்து அரைத்து தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
Total Votes: 161

Total Views: 1359