Recipe Name: ரவை அப்பம்
Recipe by: S.priya
Ingredients:
ஒரு கப் ரவை,. ஒரு கப் வெல்லம் ஒரு கப் தண்ணீர் ஏலக்காய் சிறிது. தேங்காய் சிறிது
Procedure:
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்த பிறகு ரவையையும் வெல்லத்தையும் போட்டு கலக்கவும் கெட்டி பதம் வெந்த பிறகு இறக்கி அரை மணி நேரம் கழித்து நன்றாக பிசைந்து உருண்டை பிடித்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும் இந்த அப்பம் சாப்பிட மிகவும் சுவையாக வித்தியாசமாகவும் இருக்கும்
Total Votes: 41
Total Views: 748