Recipe Name: பனசபண்டு அல்வா (Jackfruit Halwa)
Recipe by: R Usharani
Ingredients:
பலாச்சுளை- 15 (கொட்டை நீக்கியது), பால் - 1 டம்ளர், ஜீனி- 100 கிராம், நெய் - தேவையான அளவு, முந்திரி பருப்பு - சிறிதளவு
Procedure:
1. வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரியை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
2. கொட்டையை நீக்கிய பலாச்சுளையை மிக்ஸியில் அரைக்கவும்.
3. அதை வாணலியில் சேர்த்து நன்கு கிளறவும்.
4. பால், ஜீனி சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறவும்.
5.இறுதியாக நெய், முந்திரி சேர்த்து இறக்கவும்.
Total Votes: 151
Total Views: 1159