Recipe Name: செட்தோசை
Recipe by: M.Thulasikrishnan
Ingredients:
தேவையானபொருள்:புலுங்கல்அரிசி−1டம்ளர்,பச்சரிசி1/4−டம்ளர்,உளுத்தம்பருப்பு−1/தேவையானபொருள்:புலுங்கல்அரிசி−1டம்ளர்,பச்சரிசி1/4−டம்ளர்,உளுத்தம்பருப்பு−1/4டம்ளர்,அவுள் −1/4 டம்ளர்,வெந்தயம்−1ஸ்பூன்,தயிர்−1/2 டம்ளர்,தேவையான உப்பு,மஞ்சள்தூள்1/2ஸ்பூன்.
Procedure:
செய்முறை:அவுளை கழுவி தயிரில் ஊரவைக்கவேண்டும்,அரிசி ,உளுந்து,வெந்தயம் அனைத்தும் 2 மணிநேரம் ஊரியதும் மிக்ஸியில் நைசாக அரைத்து 6மணிநேரம் புளித்ததும் மஞ்சள்தூள் கலந்நு தோசை சுடவும் குட்டியாக 3 தோசை ஊற்றி அதில்கேரட்,வெங்காயம், கொத்தமல்லி பொடியாக நறுக்கியது மேலே போட்டு மூடி சுடவும் தோசை ஓட்டை ஓட்டையாக பஞ்சுபோன்று இருக்கும் இதற்கூ தேங்காசட்னி,பொதினாசட்னி,தக்காளிசட்னி மூன்றும் செய்தால் அருமையான செட்தோசை ரெடி.
Total Votes: 200
Total Views: 1739