Recipe Name: Biyyam vadigal
Recipe by: V.sampreeta
Ingredients:
பச்சரிசி 1டம்ளர்,உப்பு,சீரகம், தண்ணீர் 8 டம்ளர்
Procedure:
பச்சரிசி 1மணி நேரம் ஊற
வைக்கவும். பிறகு நைஸாக
மிக்ஸியில் அரைக்கவும்.பிறகு 8 டம்ளர்
தண்ணீர் ஊற்றி கரைக்கவும். அதன் பிறகு
அடுப்பில் கடாய் வைத்து
கரைத்த மாவை ஊற்றீ நன்றாக கலக்கவும். கட்டி இல்லாமல் கலக்கவும்.மாவில் பப்பில்ஸ்
வந்தவுடன் இறக்கவும்.பிறகு
வெள்ளைதுணியில் நமக்கு
தேவையான அளவில் ஊற்றி வெயிலில் 3 நாட்கள்
நன்றாக காய வைக்கவும். இப்போது சுவையான அரிசி
வடகம் தயார்.(குறிப்பு: எண்ணெய் இழுக்காது)
Total Votes: 61
Total Views: 1334