Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Thellagedda annam
Recipe by: Sowndharya. S
Ingredients:
சாதம்,மிளகு பொடி,பூண்டு-50g,நல்லெண்ணெய் ,உப்பு
Procedure:
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் உற்றி சிறிதாக நறுக்கிய புண்டை பொன்னிறமாக வதக்கிய பின் சாத்தை சேர்த்து மிளகு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டால் சுவையான பாரம்பரிய பூண்டு சாதம் தயார். நன்மைகள். *ஜீரண சக்தியை அதிகரிக்கும் *உடல் எடையை குரைக்கும் *நோய் எதிர்புசக்தியை அதிகரிக்கும்
Total Votes: 31

Total Views: 887