Recipe Name: அருகம்புல் தோசை
Recipe by: Hari Priya
Ingredients:
அருகம்புல்-1டம்ளர்(சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்,அருகம்புல்லின் அடிப்பாகத்தை நிக்கிவிட வேண்டும்.), பச்சரிசி-1 டம்ளர்,புலுங்கல் அரிசி-1 டம்ளர், உளுத்தம்பருப்பு-1 கைப்பிடி, துவரம்பருப்பு-1 கைப்பிடி. அரைக்க தேவையானவை: வெங்காயம்-1, பூண்டு-6 பல், இஞ்சி-1 அங்குலம்,மிளகு-1 டீஸ்பூன், வரமிளகாய்-7, தேங்காய்- அரை மூடி,உப்பு-தேவைக்கேற்ப.
Procedure:
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு ஒன்றாக கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.அத்துடன் அரைத்த விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.(ரவை தோசை போல் ஊற்றவும்)மாவை புளிக்க வைக்க வேண்டும்.பின் தோசை யாக வார்த்து வெங்காயம் சட்னியுடன் பறிமாறவும்.
குறிப்பு:
*அருகம்புல் மிக்ஸியில் அரைப்படாது என்றால் கிரைண்டரில் அரிசியுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
Total Votes: 49
Total Views: 1017