Recipe Name: Chapathi with chickpeas halwa roll
Recipe by: Ambalika
Ingredients:
கொண்ட கடலை-1 கப், சக்கரை-2 கப், மில்க் - 2 கப், நெய் - 1 1/2 கப்.
Procedure:
கொண்ட கடலையை இரவில் ஊறவைத்து விட்டு மறுநாள் வேகவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பால் , சக்கரை கலந்து அடுப்பில் வைத்து கிளறி 3/4 பாகம் ஆனவுடன் கொஞ்சம் கொஞ்சம் ஆக நெய் ஊற்றி கிளறி கையில் ஒட்டாமல் உருண்டை பதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.இதை அல்வா போலவும் சாப்பிடலாம் அல்லது சப்பாத்தி சையிது இந்த அல்வாவை உள்ளே வைத்து ரோல் செய்தும் சாப்பிடலாம்.
Total Votes: 78
Total Views: 1002