Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: அமர்த்தபலம்
Recipe by: lakshmi sankar
Ingredients:
பச்சரிசி, புளித்த தயிர்,பச்சைமிளகாய்,இஞ்சி,கருவேப்பிலை,உப்பு,எண்ணைய் கடுகு,சீரகம்,உளுந்து,கடலைபயிர்.
Procedure:
step 1.பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து பச்சைமிளகாய்,உப் பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நைசாக அரைக்கவும். step 2. அடுப்பில் வாணலியைவைத்து கடுகு,சீரகம்,உளுந்து,கடலைப்பருப்பு,கருவேப்பிலை ஆகிய அனைத்தையும் போட்டு தாளித்து பின் அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறவும். step 3.கலவை நன்கு வெந்து கெட்டியானவுடன் கையில் ஒட்டாமல் வரும்போது சிறிதாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து எண்ணெய் தடவிய தட்டில் போட்டு வில்லைகளாக வெட்டவும். புளிப்பான,காரமான சுவையான அமர்த்தபலம் தயார்.
Total Votes: 41

Total Views: 830