Recipe Name: Poha (அவுல்) cutlet
Recipe by: S.PAPITHA
Ingredients:
அவுல்1/2 கப், தண்ணீர்,வெங்காயம்_1, உருளைக்கிழங்கு_2, மிளகாய்தூள், கரம் மாசலா,மஞ்சள் தூள், சிறிது அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, எண்ணெய்
Procedure:
அவுலை தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊரவைக்கவும் சிறிது நேரம் கழித்து தண்ணீர் இல்லாமல் உதிர்த்து கொள்ளவும், பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு மசித்து அதில் சேர்த்து மிளகாய் தூள், கரம் மாசலா கறிவேப்பிலை,மஞ்சள் தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும் பிறகு அதை cutlet shapeக்கு செய்து எண்ணெயில்shallow fry செய்து எடுத்தால் சுவையானஅவுல் cutlet ready.
Total Votes: 68
Total Views: 1124