Recipe Name: Kaar Biyyam puttu
Recipe by: Vijaya Kumari Baskaran
Ingredients:
Kaar Biyyam - 1 cup ,. Sugar - 3/4 cup , grated coconut - 1/2 cup, ghee, cashewnut - 10 nos , cardamom - 2 nos
Procedure:
கார் அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின் தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு துணியில் உலர வைக்கவும். மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் தெளி்த்து ஆவியில் ஒரு பத்து நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த சூட்டிலேயே சர்க்கரை சேர்க்கவும் . ஏலக்காய் பொடி செய்து சேர்க்கவும். நெய்யில் வருத்த முந்திரியை சேர்த்து , தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும் .
சுவையான.... சத்தான.... புட்டு ரெடி..... புரத சத்து, நார்ச்சத்து , இரும்பு சத்து அனைத்தும் உள்ளது....
Total Votes: 22
Total Views: 700