Recipe Name: Kaara kozhukattai
Recipe by: V .priya
Ingredients:
புழுங்கல் அரிசி 2கப் , தேங்காய் 1கப், உப்பு , கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய் 7, கறிவேப்பிலை, எண்ணெய்
Procedure:
புழுங்கல் அரிசி 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி, தேங்காய், உப்பு மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி குருணையாக ஆட்டவும பிறகு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து வெங்காயம் ,பச்சைமிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் . வதங்கியதும் அரைத்த மாவை ஊற்றி கலக்கவும்.கெட்யானவுடன் இறக்கவும்.உருண்டை பிடித்து இட்லி சட்டியில் 20 நிமிடம் வேக வைக்கவும் . பிறகு இறக்கவும். கொழுக்கட்டை தயார்.
Total Votes: 94
Total Views: 1004