Recipe Name: PESARATTU DOSAI with KOLLU CHUTNEY
Recipe by: DHIVYA KARTHIKEYAN
Ingredients:
தோசைக்கு - 1 டம்ளர் பச்சைப் பயிறு, 3 பச்சை மிளகாய், சிறிது இஞ்சி, 1/4 டம்ளர் பச்சை அரிசி மற்றும் உப்பு சட்னிக்கு - 60கிராம் கொள்ளு, 2 டீஸ்பூன் கடலை பருப்பு, 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 3 பல் பூன்டு 1 வெங்காயம், 6 காய்ந்த மிளகாய், புளி, சிறிது தேங்காய் துருவல் , உப்பு
Procedure:
தோசைக்கு - முதலில் பச்சைப் பயிறு மற்றும் அரிசியினை 4 மனி நேரம் ஊற வைத்து பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி இவற்றுடன் சேர்த்து அரைக்கவும். அரைத்த பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு நன்றாக கலக்கிய பின்னர் தோசை ஊற்றவும்.
சட்னிக்கு - கொள்ளுவை நன்றாக வறுத்து தனியாக வைக்கவும், பிறகு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி, தேங்காய் துருவல், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, சிறிது சூடு ஆறிய பின்னர் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். சுவையான கொள்ளு சட்னி ரெடி.
Total Votes: 43
Total Views: 878