Recipe Name: கை முறுக்கு
Recipe by: R. PUSHPALATHA
Ingredients:
புழுங்கல் அரிசி- 250கி, பொட்டு கடலை மாவு- 150கி, எண்ணெய்- 1 குழிக் கரண்டி, வெண்ணெய்-25கி, எல்லு-1 தேக் கரண்டி
Procedure:
அரிசியை இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்து ஆட்டி பிறகு அதில் மேலே குறிப்பிட்ட அளவு அனைத்தையும் கலந்து ஒரு துணியில் கையால் முறுக்கு சுற்றி எண்ணெயில் பொரித்து எடுத்தால் வெள்ளை முறுக்கு தயார்.
Total Votes: 50
Total Views: 955