Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: அவுல் இட்லி
Recipe by: K.BalaGayathri
Ingredients:
அவுல் 1/2 கப், ப.அரிசி 2 கப், தயிர், உப்பு, மக்காச்சோளம் கேரட், பச்சை மிளகாய் இஞ்சி, க.பருப்பு கருவேப்பிலை, சீரகம் , கடுகு , நெய் , சமையல் எண்ணெய்
Procedure:
செய்முறை பச்சரிசியை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து அரை கப் அவுளை தயிரில் ஊற வைத்து இரண்டையும் ஒன்றாக அரைத்து தேவையான அளவு உப்பு கலந்து இரவு முழுவதும் புளிக்க வைக்க வேண்டும் காலை வாணலியில் நெய் சிறிது எண்ணெய் சிறிது விட்டு கடுகு சீரகம் க.பருப்பு பச்சை மிளகாய் விழுது இஞ்சி கேரட் மக்காச்சோளம் கருவேப்பிலை சேர்த்து வதக்கிய பின் மாவில் கலந்து கொள்ள வேண்டும் சிறிது சோடா உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்தால் இட்லி தயார் இதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்
Total Votes: 271

Total Views: 1923