
Recipe Name: ஆப்பம்
Recipe by: Balameenakshi k
Ingredients:
புழுங்கல் அரிசி 1கப், பச்சை அரிசி 1 கப், உளு ந்தி1/4 கப்,வெந்தியம் & ஜவ்வரிசி டேபிள் ஸ்பூன், உப்பு சக்கரை தேவையான அளவு. புழங்கல் அரிசி, பச்சை அரிசி, உளு ந் து, வேந்தியம், ஜவ்வரிசி இவை அனைத்தும் சுமார் 5 மணி நேரம் ஊற வைத்து, அதன் பிறகு அரைத்து, சிறிது அளவு உப்பு போட்டு மாவை கல.ந்து வைக்கவும். மறு. நாள் காலை, தோசைக்கல் அடுப்பில் வைத்து, ஆப்பம் ஊற்றுவும். தேங்காய் பால், தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி தொட்டு கொள்ள, ஆப்பம் சுவையாக இருக்கும்.
Procedure:
அரிசி, உளு ந் து, வேந்தியம், ஜவ்வரிசி இவை அனைத்தும் சுமார் 5 மணி நேரம் ஊற வைத்து, அதன் பிறகு அரைத்து, சிறிது அளவு உப்பு போட்டு மாவை கல.ந்து வைக்கவும். மறு. நாள் காலை, தோசைக்கல் அடுப்பில் வைத்து, ஆப்பம் ஊற்றுவும். தேங்காய் பால், தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி தொட்டு கொள்ள, ஆப்பம் சுவையாக இருக்கும்
Total Votes: 233
Total Views: 1893




