
Recipe Name: தபில உண்ட
Recipe by: Ushadevanathan
Ingredients:
1. பச்சரிசி மாவு மூன்று கப் . 2.வறுத்த கடலைமாவு ஒரு கப். 3.ஊரவைத்த தட்டபயிர் அரை கப் 4.ஊரவைத்த கடலை பருப்பு கால் கப். 5.ஊரவைத்த பாசிபயிறு கால் கப் 6.உப்பு. 7.வறுத்த கடுகு. 8.கொத்தமல்லிதழை 9. நறுக்கிய வெங்காயம். 10. தேங்காய் 11. கறிவேப்பில்லை 12. இஞ்சி துருவியது.
Procedure:
எல்லாவற்றையும் நீர் ஊற்றி ஒன்றாக கலந்து தட்டி எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும்.
தபில உண்ட ரெடி
Total Votes: 48
Total Views: 1086




