
Recipe Name: Pesarattu
Recipe by: K.Nithya
Ingredients:
தேவையான பொருட்கள்: பச்சை பயிறு,சிகப்பு மிளகாய் தூள்,புளி,வெல்லம்,பச்சை மிளகாய்,இஞ்சி,கொத்தமல்லி இலை,உப்பு,பெருங்காயத்தூள்
Procedure:
செய்முறை:பச்சை பயிறு 1டம்ளர் இட்லி அரிசி 1/4 டம்ளர் இரண்டும் 5 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும் பிறகு இத்துடன் சீரகம் உப்பு சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்கவும்.4 மணி நேரம் கழித்து தோசை ஊற்றலாம்.வெங்காயம் சட்னி செய்முறை வெங்காயம்,உப்பு,சிகப்பு மிளகாய் தூள்,சிறிது வெல்லம்,சிறிது புளி சேர்த்து அரைக்கவும் பிறகு ஒருவானலியில் பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்த சட்னியை நன்றாக வதக்கவும்.தோசை ஊற்றி அதன் மேல் வெங்காய சட்னி தடவி அதன் மேல் ( நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் விழுது,இஞ்சி விழுது,கொத்தமல்லி இலை,கருவேப்பிள்ளை நறுக்கியது )இதை தூவி தோசை செய்து சூடாக பரிமாறவும்
Total Votes: 117
Total Views: 1217




