
Recipe Name: Sabiyam Perugu Halwa
Recipe by: Lavanya .V
Ingredients:
நைலான் சப்பியம் - 1 கப், புளித்த மோர் - 3 1/2 கப், உப்பு தேவையான அளவு தாளிக்க : எண்ணெய் ,கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய்.
Procedure:
நைலான் ஜவ்வரிசியை எண்ணெய் சிறிதளவு ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும் ஜவ்வரிசி நன்றாக பொரிய வேண்டும். பின் கடுகு , பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அதில் மோர் சேர்த்து நன்றாக கொதி நிலை வரும் வரை காத்து இருக்கவும். பிறகு ஜவ்வரிசி சேர்த்து வேக வைக்கவும் அது வெந்ததும் அதில் உப்பு சேர்த்து சற்று நேரம் கிளற வேண்டும் .அவ்வளவு தான் ஜவ்வரிசி மோர் அல்வா தயார். 😋😋😋
Total Votes: 71
Total Views: 1005




