Recipe Name: Billavali Rotti & pacha bhattani pulusu
Recipe by: Anusuyamagesh
Ingredients:
👉Billavali Rice flour - 1cup Water - 11/2 cup Oil, salt 👉bhattani pulusu Pacha battani or mulakalu or pithipappu (Mochai) Small onions Garlic 8 pi 👉To grind Koppara 1/2, Dhaniya 2 spoons Jeera, Pepper ,Red chilly 8 Onion -1 , garlic -6 pi, Tomato-1,roast these seprately and grind with coconut 1/2 cup, gasagasa 2 spoons all to gather grind like a fine paste
Procedure:
🙏🙏Jai Vasavi 🙏🙏
பில்லாவலி ரொட்டி - பச்சை பட்டாணி புலுசு
How to make billavali:
Boil the water add salt and oil after water is boiled add rice flour leave it for 20 mins,like jilidikai flour make the dough. Make it small balls and make the balls like chin chapatis. Then toast it using pan. Rotti is ready to eat...
சிறிய குக்கர் எடுத்துக்கொண்டு எண்ணெய் ஒரு கரண்டிவிட்டு கடுகு பெருங்காயம் தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தண்ணீர் விட்டு கொதித்த உடன் கல் உப்பு ,புளித் தண்ணீர், வெல்லம் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதித்தவுடன் அதை கலந்து விட்டு குக்கரை மூடவும். ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
Total Votes: 415
Total Views: 3171