Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: மிரவடியாலு
Recipe by: M.Rajeswari
Ingredients:
பச்சை மிளகாய் 150 g.குண்டுஉளுந்து 3டீ ஸ்பூன்.சீரகம்1/2 டீ ஸ்பூன்.வெந்தயம் 1/2 டீ ஸ்பூன்,கடுகு 1/2டீ ஸ்பூன்,புளித்த தயிர் -1 கப், உப்பு
Procedure:
உளுந்தை ஊற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.அதில் மிளகாயை சேர்த்து குருணை யாக அரைக்கவும்.பின்னர் வெந்தையம்,சீரகம்,கடுகு, தயிர்,உப்பு சேர்த்து ஒரு நாள் ஊற விடவும் . மறுநாள் காலை வெயிலில் காய வைத்து எடுக்கவும்.பின்னர் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரிக்கவும்.
Total Votes: 128

Total Views: 1422