Recipe Name: சிறுதானிய வெஜிடபிள் சப்பாத்தி
Recipe by: Kalavathy prabakaran
Ingredients:
வேண்டிய பொருட்கள் : கருப்பு அரிசி, சிவப்பு அரிசி,கோதுமை, தினை, கம்பு,ராகி,சோளம், வெள்ளை சோளம், சோயா, முந்திரி , நிலக்கடலை , பொட்டுக்கடலை ,கசகசா , புளி , பச்சை மிளகாய் ,கேரட், உருளைக்கிழங்கு , வெங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு. குறிப்பு :சிறுதானியங்கள் சம அளவு எடுத்துக் கொள்ளவும்.
Procedure:
செய்முறை: எல்லா தானியங்களையும் மாவாக அரைத்து பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் பச்சைமிளகாய் ,கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நன்கு வதக்கி ஒரு டம்ளர் புளித் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அந்த தண்ணீர் கொதி வந்ததும் மாவை கொட்டி, கிளறி ஆறியதும், சிறுசிறு சப்பாத்திகளாக செய்து சுட்டு எடுக்க வேண்டும். இது மிகவும் சத்தான சிறுதானிய சப்பாத்தி. அனைத்து வயதினருக்கும் உகந்தது, உடலுக்கு நல்லது, வலு சேர்ப்பது.
Total Votes: 227
Total Views: 1799