Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: அனுகு பில்லலு
Recipe by: R.DHIVYA
Ingredients:
புழங்கல் அரிசி - 200 கிராம், துவரம் பருப்பு - 100 கிராம், உப்பு - தேவைகேற்ப. தேங்காய் - 1 மூடி, பெருங்காயம் - சிறிதளவு, வரமிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - தாளிக்க, நெய் - 2 ஸ்புன்.
Procedure:
முதலில் புழங்கல் அரிசியை 2 மணி நேரம் உரை வைக்கவும், துவரம் பருப்பை வேகவைத்து மசிக்கவும், ஊரை வைத்த அரிசியுடன், தேங்காய், உப்பு, பெருங்காயம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் வெந்நிர் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அரைத்த மாவினை சிறு சிறு தட்டையாக தட்டி வேகவைக்கவும், பிறகு கரைத்த துவரம்பருப்பினை அதில் ஊற்றவும், பின்பு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் - 2 போட்டு, நெய்யில் தாளித்து போடவும்,. சுவையான நம் பாரம்பரிய மிக்க அனுகு பில்லலு சுவைக்க தயார்.
Total Votes: 294

Total Views: 2262