Recipe Name: PESALA PITTU
Recipe by: S.Sheela
Ingredients:
1.பாசிப்பருப்பு - 1௧ப், 2.௧டலைப்பருப்பு - 1௧ப் கார பெசல்பிட்டு : கடுகு - 1டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன், ௧டலைப்பருப்பு - 1டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கேற்ப பச்சை மிளகாய் - 6, ௧றிவேப்பிலை , எலுமிச்சை ரசம்,தேங்காய் துருவல் -1 ௧ப் உப்பு - தேவைக்கேற்ப இனிப்பு பெசல்பிட்டு : ஏலக்காய் , முந்திரி , திராட்சை, கசகசா-1டீஸ்பூன், சர்க்கரை -1கப் தேங்காய் துருவல் -1/4கப்
Procedure:
பருப்புகளை கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.கொர கொரப்பாக அரைத்து இட்லி தட்டில் வேகவைத்து உதிர்த்து கொள்ளவும். கார பெசல்பிட்டு: கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாலித்து,௧.பருப்பு,உ.பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.உதிர்த்த பிட்டை சேர்த்து அதனுடன் தேங்காய் துருவல் தேவைக்கேற்ற உப்பு,எலுமிச்சை ரசம்
சேர்த்து கலந்து பரிமாரவும். இனிப்பு பெசல்பிட்டு:
கடாயில் நெய் ஊற்றி முந்திரி , திராட்சை ,ஏலக்காய்,கசகசா சேர்த்து வறுத்து அதனுடன் உதிர்த்த பிட்டு,சர்க்கரை ,தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாரவும்.
Total Votes: 34
Total Views: 914