Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Thenkai oppat
Recipe by: S.Lakshmi
Ingredients:
தேங்காய் துருவல் இரண்டு கப், துருவிய வெல்லம் ஒரு கப், மைதா இரண்டு கப்,தேவையான அளவு உப்பு, எண்ணெய், நெய்.
Procedure:
தேங்காய் துருவல் வெல்லம் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் ஓரளவு ரன் செய்து எடுத்து கொள்ள வேண்டும். அரைத்து வைத்த பூரணத்தை வாணலியில் சேர்த்து உருண்டை பதத்திற்கு வதக்கி எடுத்தால். தேங்காய் பூரணம் ரெடியாகிவிடும். மைதாவை தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்திற்கு பிசைந்து இதில் 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும் பிசைந்து வைத்த மாவை சிறிய அளவில் பிய்த்து வாழை இலையில் தனி தனி உருண்டைகளாக அடிக்கி வைக்கவும், மற்றோரு வாழை இலையில் எண்ணெய் தடவி பிய்த்து வைத்த மைதாவை தட்டவும் தட்டும் போது நடுவில் கொஞ்சம் கணமாகவும் சுற்றி லேசகவும் தட்டிய பின் தேங்காய் பூரணத்தை நடுவில் வைத்து மூட்டை போல கட்டியப்பின் தட்ட வேண்டும், தட்டியதை எடுத்து தோசை கல்லில் போடவும் பின்னர் சுற்றி நெய் ஊற்றவும் இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சுவையான பாரம்பரிய தேங்காய் ஒப்பட் தயார்
Total Votes: 75

Total Views: 1431