Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Alludu Palagaaram
Recipe by: R.Subhashini
Ingredients:
பச்சரிசி மாவு, பயத்தம் பருப்பு ,வெங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கடுகு ,உளுத்தம் பருப்பு ,பச்சை மிளகாய். கருவேப்பிலை , எண்ணெய், உப்பு.
Procedure:
பச்சரிசி மாவை கொழுக்கட்டை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். பிறகு வெங்காய சட்னியை அரைத்துக்கொள்ளவும். பயத்தம்பருப்பை முக்கால் பதம் வேக வைத்து கொள்ளவும். வாணலியில் கடுகு உளுத்தம் பருப்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வேகவைத்த பயத்தம் பருப்பை உப்பு சேர்த்து கலந்து ஆறியபின் சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். கொழுக்கட்டை மாவை உருண்டைகளாக்கி அதற்குள் பயத்தம் பருப்பு உருண்டைகளை ஸ்டாப் செய்து வேக வைத்துக் கொள்ளவும் .பிறகு வாணலியில் கடுகு உளுத்தம் பருப்பு அரிந்த பச்சை மிளகாய் கறிவேப்பிலை தாளித்து வெங்காய சட்னி வதக்கி வேக வைத்த பச்சரிசி மாவு உருண்டைகளை போட்டு வதக்கிக் கொள்ளவும் .அந்த காலத்தில் புது மாப்பிள்ளை வீட்டிற்கு வரும்போது செய்து கொடுப்பார்கள்.
Total Votes: 322

Total Views: 2253