Recipe Name: கொள்ளு இட்லி
Recipe by: Shyamala Srinivasan
Ingredients:
இட்லி அரிசி - 800g, கொள்ளு - 100g, வெந்தயம் - 2 table spoon, உப்பு - தேவைக்கேற்ப
Procedure:
1. முதல் நாள் அரிசி மற்றும் கொள்ளுடன் வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊரவைத்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
2. அடுத்த நாள், காலையில் இட்லி வைத்து கொள்ளலாம்.
இட்லியுடன் வெங்காய சட்னி சேர்த்து பரிமாறினாள் மிகவும் ருசியாக இருக்கும்.
கொள்ளு மிகவும் உடலுக்கு வலிமை தரும் அதுமட்டுமல்லாது, உடல் பருமனை குறைக்க உதவும்.
Total Votes: 81
Total Views: 1157