Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: ஜில்லடி காய்
Recipe by: S. Sumathi srinivasan
Ingredients:
அரிசி மாவு - ஒரு கப் தண்ணீர் - ஒன்றரை டம்ளர் உப்பு
Procedure:
அரிசி மாவு ஒரு கப் தண்ணீர் ஒன்றரை டம்ளர் உப்பு ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து அதில் உப்பு சிறிது நெய் விட்டு தண்ணீர் கொதித்த பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மாவு ஊற்றவும் அதை மூடி வைத்து 10 நிமிடம் பிறகு அடுப்பை அணைத்து மாவை பிரட்டி உருண்டை செய்து சிறு சிறு தொன்னை செய்து அதில் எள்ளு வெள்ளம் அரைத்து பூரணம் வைத்து ஜில்லடி காய் செய்து 5 நிமிடம் ஆவியில் வைத்து எடுக்கவும்
Total Votes: 151

Total Views: 1624