Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: புலுசூ பிண்டி உப்புமா
Recipe by: padma
Ingredients:
அரிசி மாவு - 1 டம்ளர், புளித்தண்ணி - 1 1/4 டம்ளர், உப்பு - தேவையான அளவு, மிளகாய்தூள் - 1 ஸ்பூன், ம.தூள், தாளிக்க - கடுகு , உ. புருப்பு, க.பருப்பு, கா.மிளகாய் - 2, கறிவேப்பிலை.
Procedure:
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு , உ.பருப்பு, க.பருப்பு, கா.மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, புளித்தண்ணீர் ஊற்றி உப்பு, ம.தூள் , மி.தூள், சிறிது அரசி மாவு சேர்த்து கிளறி எண்ணெய் ஊற்றி உதிரியாக வரும் வரை 5 நிமிடம் கிளறவும்.
Total Votes: 1663

Total Views: 6900