Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: பாரம்பரிய வேர்க்கடலை உருண்டை
Recipe by: K.Mageswari
Ingredients:
வேர்க்கடலை ஒரு கப் வெல்லம் ஒரு கப் இட்லி அரிசி 2 டேபிள்ஸ்பூன்
Procedure:
முதலில் அரிசியை மாவாக அரைத்துக் கொள்ளவும் பிறகு அந்த மாவை தோசைக்கல்லில் ரொட்டி போல சுடவும் பிறகு வேர்க்கடலை வெல்லம் ரொட்டி மூன்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து உருண்டை பிடிக்கவும்
Total Votes: 224

Total Views: 1589