Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Murungai keerai pidichal
Recipe by: S.Kiruthiga
Ingredients:
இட்லி அரிசி ஒரு கப், பச்சரிசி ஒரு கப், துவரம் பருப்பு முக்கால் கப், மிளகு, சீரகம், வரமிளகாய் நாலு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, முருங்கைக்கீரை சிறிதளவு, வெங்காயம் சிறிதளவு.
Procedure:
முதலில் ஊறவைத்த அரிசி பருப்பை மிக்ஸியில் அரைக்கவும், அதனுடன் உப்பு மிளகு சீரகம் வரமிளகாய் சேர்த்து அரைக்கவும். ஒரு கையளவு முருங்கைக்கீரை எடுத்து அரைத்த மாவுடன் சேர்க்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். வேக வைத்த இட்லியை உதிர்த்து கொள்ளவும். சிறிதளவு வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி கருவேப்பிலை கடுகு அதனுடன் உதிர்த்த மாவை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
Total Votes: 172

Total Views: 1602