Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: தூதுவளை சட்னி மற்றும் இட்லி
Recipe by: Renupriya
Ingredients:
1. தூதுவளை காய, இலை, பூ அனைத்தும் 2 கை பிடி அளவு 2. கடலை பருப்பு -3 ஸ்பூன் 3, உளுத்தம் பருப்பூ-3ஸ்பூன் 4, கொத்தமல்லி - 1 ஸ்பூன் 5, சீரகம் -1/2 ஸ்பூன் 6, வெந்தயம்- 1/4 ஸ்பூன் 7, மிளகு -சிறிய அளவு 8, காய்ந்த மிளகாய் -5 9, இஞ்சி சிறு துண்டு 10, மஞ்சள் தூள் , பெருங்காய தூள் கொஞ்சம் 11, உப்பு தேவையான அளவு
Procedure:
1. இலை , காய், பூ தவிர எல்லா பொருள்களையும் வறுத்து எடுக்கவும். 2. பிறகு தூதுவளை இலை , பூ, காய் வறுத்து எடுத்து . 3, முதலில் மசாலா சாமான்கள் மிக்சியில் அரைத்த பிறகு தூதுவளை பூ, காய், இலை போட்டு அரைக்கவும். 4. கடுகு , உ. பருப்பு, கறிவேப்பிலை எண்ணெயில் தாளித்து சேர்க்கவும். பயன்கள்: இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.
Total Votes: 39

Total Views: 1128