Recipe Name: அவல் லட்டு
Recipe by: B.Sasikala vivekanandan
Ingredients:
அவல்(ஒரு கப்) சர்க்கரை(அரை கப்) நெய்(தேவையான அளவு) முந்திரி
Procedure:
முதலில் வெறும் வாணலியில் அவலை வறுத்து கொள்ளவும். ஆறவைத்து அதை நைசாக அரைத்து கொள்ளவும்.
சர்க்கரையை தனியாக அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு நெய்யில் முந்திரியை வறுத்து கொள்ளவும். அரைத்த அவல் , அரைத்த சர்க்கரை மற்றும் முந்திரி இம்மூன்றையும் ஒன்றாக சேர்த்து காய்ச்சிய நெய் விட்டு உருண்டை பிடிக்கவும்
(பின் குறிப்பு:நெய் வேண்டாம் என்பவர்கள் பால் சேர்த்து உருண்டை பிடிக்கலாம்)
இதோ உங்கள் ஆரோக்கியமான அவல் லட்டு ரெடி
Total Votes: 180
Total Views: 1715