Recipe Name: புளுசு பிண்டி தோசை
Recipe by: Dhivya Srinivasan
Ingredients:
1. புழுங்கல் அரிசி - 1/4 kg 2. பச்சை அரிசி - 100 g 3. தேங்காய் - 1 பெரிய மூடி 4. புளி - 1 எலுமிச்சை அளவு 5. வெல்லம் - 25 g 6. காய்ந்த மிளகாய் - 8 7. சீரகம் - 1 table spoon 8. உப்பு - தேவைக்கேற்ப 9. பெருங்காயம் - தேவைக்கேற்ப 10. கடுகு மற்றும் உ.பருப்பு - தாளிக்க
Procedure:
1. ஊரவைத்த அரிசியுடன் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.
2. கடுகு உ.பருப்பு தாளித்து மாவில் சேர்க்கவும்.
3. அரைத்த மாவில் தண்ணீர் சேர்த்து ரவா தோசை போல் ஊற்றவும்.
இது பாரம்பரியமாக புளுசு பிண்டியாக செய்து வருகிறோம். அதை இவ்வாறு தோசையாக ஊற்றி வெண்ணெய் மற்றும் வெள்ளத்துடன் சேர்த்து பரிமாறினாள் குழந்தை முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்.
Total Votes: 218
Total Views: 1571