Recipe Name: Pesalukadigalu
Recipe by: V. C. Dhanalakshmi
Ingredients:
பாசிப்பருப்பு -1 டம்ளர் உளுத்தம் பருப்பு -1 பிடி அரிசிமாவு -4 spoon உப்பு -தேவைக்கேற்ப வெள்ளம் -1 சிட்டிகை
Procedure:
பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 1/2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். சிறிது வெந்நீர் உடன் அரிசிமாவை கலக்கவும் அரைத்துவைத்த கலவையுடன் அரிசிமாவு கலவை சேர்த்து 1 சிட்டிகை வெள்ளம் சேர்க்கவும். Disposal கப் ல் மாவை ஊற்றி எண்ணெய் காயவைத்து படத்தில் உள்ளதுபோல் வட்டமாக ஊற்றவும்.
இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடவும்.
Total Votes: 47
Total Views: 1146