Recipe Name: பாசி பருப்பு அமிர்தபலம்
Recipe by: Rojaramani
Ingredients:
பாசி பருப்பு 200 gm பச்சை மிளகாய் 5 ( சன்னமாக நருகியது) கடுகு 1/2 தே க உளுத்தம் பருப்பு 1/2 தே க கருவேப்பிலை கொத்தமல்லி தழை தயிர் 350gm உப்பு -தேவையான அளவு
Procedure:
பாசிப்பருப்பை 3/4 மணி நேரம் ஊற வைத்து பின் நைஸ் ஆக அரைக்கவும். ஒரு கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிதம் செய்து அரைத்த பாசி பருப்பை ஊற்றி தயிர், உப்பு, 1 டம்பளர் தண்ணீர் ஊற்றவும் ( தோசை மாவு பதத்தில்). நன்கு கிளறவும். நன்றாக வெந்ததும் எண்ணெய் தேய்த்த தட்டில் இதை ஊற்றி சன்னமாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி விடவும்.நன்கு ஆரியவுடன் சதுரமாக கட் செய்யவும். சுவையான நம் பாரம்பரிய மிக்க பாசி பருப்பு அமிர்தபழம் தயார்.
இட்லி மிளகாய் பொடி வைத்து சாப்பிடவும்.
Total Votes: 226
Total Views: 2386