Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: சி யாலி
Recipe by: Jananei
Ingredients:
பட்டாணி பருப்பு 1 கப், சின்ன வெங்காயம் சிறுது. அ, அரைக்க; கடலைப் பருப்பு 2 tsp, உ. பருப்பு 1tsp, வரகொத்தமல்லி 1tsp, சீரகம்1/2tsp, வரமிளகாய் 7, தேங்காய் 2tsp, புளி தே.அ, உப்பு தே.அ
Procedure:
பட்டாணி பருப்பை உரவைத்து கரகரப்பாக அரைக்கவும். இட்லி தட்டில் வெகவெத்து எடுக்கவும். பிறகு அந்த இட்லியை சிறுதுண்டுகாள வெட்டாவும். வானலில் சிறுது எண்ணெய் உற்றி கடுகு,சின்ன வெங்காயம் போட்டு பொன்நிறமாக வதக்காவும். பிறகு அரைத்த கலவை அதில் சேர்த்து நன்றாக வதக்காவும். புளி தண்ணீர் , சிறுது வெல்லம் சேர்த்து நன்றாக வதக்கவும் இட்லி சேர்த்து உப்பு போட்டு நன்றாக கிலறி எடுத்து பரிமாறவும். சுவையான சியாலி தயார். பட்டாணி பருப்பில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஒரு கப் பட்டாணி பருப்பில் 8கிராம் நார்ச்சத்து உள்ளது நம் மனித உடலில் ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து 36கிராம் ஆகும்.
Total Votes: 136

Total Views: 1586