Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: தவில பில்லை
Recipe by: G. Gayathri
Ingredients:
1.பு.அரிசி 1/2 கப் 2.து.பருப்பு1/2 3.சிரகம் 1 டீ ஸ்புன் 4.மிளகு 1 டீ ஸ்புன் 5.கறிவேப்பிலை 6.வ.மிளகாய் 7அல்லது8 7.ச.என்ணை 8.பெருங்காயத்தூள் 9.நெய் 10.உப்பு தேவைக்கு 11.தேங்காய்
Procedure:
அரிசிகள் பருப்பு சேர்த்து ஓன்றாக 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சிரகம் மிளகு வ.மிளகாய் சேர்ந்து கெட்டியாக அரைத்துக்கொள்ளா வேண்டும் பிறகு வானாலியில் 1 ஸ்புன் எண்ணெய் 1 ஸ்புன் நெய் விட்டு அதில் சிரகம் மிளகு வ.மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து பொறிந்து வந்த உடன் மாவில் சேர்த்து உப்பு கலந்து Deep fry வானாலில் எண்ணை காய்ந்த உடன் சிறிய தனலில் simல் வைத்து மூடி போட்டு பொறித்து எடுக்க வேண்டும் திருப்பி போட தேவை இல்லை. தளிக்கும் போது கடுகு சேர்கனும்
Total Votes: 56

Total Views: 1326