Recipe Name: Bread Peas Masala
Recipe by: Kavitha Raghavan
Ingredients:
செய்ய தேவையான பொருட்கள்* துருவிய கேரட் , துருவிய பீட்ரூட், வேகவைத்த பட்டாணி, பெரிய வெங்காயம் , தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் , உப்பு, சர்க்கரை , கரம் மசாலா தேங்காய் எண்ணெய், பண் 🍞
Procedure:
செய்முறை*
முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து
தேங்காய் எண்ணெய் ஊற்றி
வெங்காயம் தக்காளி கேரட், பீட்ரூட் நன்றாக வதக்கி விட்டு நன்றாக வதங்கியுதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் , உப்பு, சர்க்கரை, சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு வேகவைத்த பட்டாணியை சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு சிறிது சிறிதாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளையும் சேர்க்கவும். சுட சட ப்ரெட் பட்டாணி மசாலா ரெடி...
Total Votes: 233
Total Views: 1700