நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம். VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான...
நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம். VYSDOM.in மற்றும் WAM - South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav - 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும்...
விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருவது கொழுக்கட்டை. தேங்காய் அல்லது நுகுலு ஜில்டிகாயை காலம் காலமாக சுவைத்த நமக்கு நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் ஒரு புதுவித கொழுக்கட்டையை பரிமாற இருக்கிறார். கம்பு தேங்காய் பால் கொழுக்கட்டை! வாருங்கள் சத்தான, சுவையான கம்பு தேங்காய் பால் கொழுக்கட்டையை சுவைப்போம். ஆஹா ஏமி ருச்சி!...
ஜோதி பிண்டி இல்லாமல் நமக்கு நாக சதுர்த்தி பண்டிகை முழுமையடையாது. பொட்டுக்கடலை, வெல்லம் ஆகியவற்றை கொண்டு ஜோதி பிண்டியை செய்து பழகியுள்ள நமக்கு நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் ஒரு புதுவித ஜோதி பிண்டியை பரிமாற இருக்கிறார். ராகி ஜோதி பிண்டி! வாருங்கள் சத்தான, சுவையான ராகி ஜோதி பிண்டியை சுவைப்போம். ஆஹா ஏமி...
பண்டிகை கால ஸ்பெஷல்களில் சுண்டல் வகைகளுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. பலவகையான சுண்டல்களை நாம் சமைத்து சுவைத்திருந்தாலும்; ஒரு இன்னொவேட்டிவான சுண்டல் வகையை நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் நமக்கு பரிமாற இருக்கிறார். வாருங்கள் சத்தான, சுவையான ராகி - தேங்காய் - மாங்காய் சுண்டலை சுவைப்போம். ஆஹா ஏமி ருச்சி! 😋
ஹலோ ஆர்ய வைஸ்ய பெருமக்களே! நீங்கள் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளையும் அனுபவித்திருப்பீர்கள். இவற்றிற்கு அப்பாற்பட்ட ஏழாம் சுவையை, சமையல் கலையின் ஜாம்பவான் ஒருவர் தங்களுக்கு பரிமாற இருக்கிறார் - உங்கள் VYSDOM.in வாயிலாக! ஆஹா ஏமி ருச்சி என்ற புதிய பகுதியின் மூலமாக!! வாருங்கள் சுவைப்போம்: