ஜெய் வாசவி என்ற கரகோசத்துடன் நடந்த கும்பாபிஷேகம்!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம் பிப்ரவரி 10 முதல் 15 ஆம்...
ஶ்ரீ வாசவி சரித்திரம் நாட்டிய நாடகம்
ராமாயணமும் மகாபாரதமும் மீண்டும் மீண்டும் பலவித பரிமாணங்களில் மிளிர்ந்துக்கொண்டிருப்பது பாரத வல்லமை. அதேப்போல பெண் குல உயர்வை போற்றும் வண்ணம் அவதாரம் செய்த ஸ்ரீ வாசவியின் புண்ய சரித்திரம் அடுத்தடுத்த தலைமுறைகளும் அறிதல் மிக மிக அவசியமல்லவா?!
அந்நோக்கத்தில் கோயம்புத்தூர்...
ஆரிய வைசியர் வரலாறு – நாம் யார்? | பாலா வெங்கட்ராமன்
கோமுட்டிகளுக்கும் ஜைனர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றால்? அதற்கு நாம் ஆரியர்களா? திராவிடர்களா? என்பதை அறிய வேண்டும். அதற்குமுன் நாம் நம்முடைய முந்தைய வரலாறுகளை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்!
இதுவரை நாம் ஐரோப்பா நாட்டிலிருந்து வந்த ஒரு இனம் இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய மக்களின்...
ஆர்ய வைசியர் வரலாறு – பிராமணர்களின் சாபம் | பாலா வெங்கட்ராமன்
சில ஆரிய வைசியர்களின் பரிகாசத்திற்கும், இழிவுக்கும் ஆளான பிராமணர்கள் நகையாடிய வைசியர்களைச் சபித்தார்கள். நீங்கள் பிரம்மாவின் புகழினால் அகந்தை கொண்டு எங்களை இழிவு படுத்தியதால் நீங்கள் 714 கோத்திரக்காரர்களும் பழிக்கும், பாவத்திற்கும் ஆளாகி, புலால் புசித்து வாழ்ந்து, புகழ் இழந்து அவமானப்பட்டு நிலவுலகம் சென்று வாழ்வீராக, தவிரவும்...
ஆர்ய வைசியர் வரலாறு – சமூகப் பிரிவு | பாலா வெங்கட்ராமன்
வேத நூல்கள் நமது சமுதாயத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துப் பேசுகின்றன. –
வேதம் ஓதும் பிராமணர்கள்.
நாடு காக்கும் அரசர்கள்.
பண்டங்கள் வழங்கிடும் வணிகர்கள்.
உடல் உழைப்பால் தொண்டு புரியும் தூயவர்கள்.
இப்பிரிவுகள் சமுதாய வாழ்க்கைக்கு மிக மிகத் தேவையான அறிவியல் அடிப்படையிலான ஈடில்லாத அமைப்பு முறை என்பதை உலக...
ஆர்ய வைஸ்யர் வரலாறு – Bala Venkataraman
ஆர்ய வைஸ்யர் வரலாறு
திரு.பாலாவெங்கட்ராமன்
ஆரிய வைசியர் வரலாறு இந்த தலைப்பில் கட்டுரை படிக்கும் அனைவருமே கட்டுரையின் வடிவத்தையும் வரிகளையும் பார்த்து திரு பாலா வெங்கட்ராமன் அவர்கள் ஓர் பழுத்த பழமாக இருக்கும் என்று சரியாக யோசித்திருப்போம் உண்மைதான் திரு பாலா வெங்கட்ராமன் பழுத்த பழம் தான் வயதில் அல்ல...
ஆர்ய வைஸ்யர் சித்தர் ஆன ஆபூர்வ வரலாறு – சொ முத்துக்குமார்
ஆர்ய வைஸ்யர்கள் பொதுவாகவே ஒன்று வியாபாரிகளாக மாறுவார்கள் அல்லது பணிக்குச் செல்வார்கள் ஆனால் நம் வைசிய குலத்தில் இருந்து வித்தியாசமாக ரிஷியாக மாறிய ஒருவரைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமா இதோ நம் வைசிய குல ரிஷியைப் பற்றி பண்ருட்டியில் இருந்து நம் வைசிய குல எழுத்தாளர்...