ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs – Episode 1
1939ஆம் ஆண்டு ஒரு மாலைப்பொழுது ஹைதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில ஒரு இளைஞன் கதராடை அணிந்து கொண்டு ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தான். அப்பொழுது சரக் சரக் என பூட்ஸ் கால்கள் எழுப்பும் சத்தத்துடன் திபுதிபுவென நுழைந்த நிஜாம் அரசைச் சார்ந்த ஆங்கில...
ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை நடத்தும் தெலுங்கு யுகாதி மாநாடு
ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவையின் சார்பில் வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று, சேலம் டவுன் வாசவி மஹாலில் நம் வைஸ்ய குல சமுதாய மக்களின் நலனிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது.
காக்க வந்த கன்யகா பரமேஸ்வரி | சிறப்பு கட்டுரை தினமணியில்
பிரபல நாளிதழ் தினமணியில் நம் வைஸ்ய குலத்தின் தெய்வமான ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் சரித்திரத்தை "காக்க வந்த கன்யகா பரமேஸ்வரி" என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது.
மேலும் 700 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க...
வாசவியின் அக்னி பிரவேசம் – ஒரு பார்வை
வாசவியின் அக்னி பிரவேசம் - ஒரு பார்வை
கிரகத்தில் அதாவது இடத்தில் பிரவேசித்தல் கிரகப்பிரவேசம் என்கிறோம். அதேபோல் அக்னியில் பிரவேசித்தல் அக்னிப்பிரவேசம், எனினும் இவ்வாறு அக்னியில் பிரவேசித்தல் என்பது சாதாரண காரியமல்ல!! மாபெரும் அசாதாரண சக்திகளுக்கு அது சாத்தியம்!!...
ஆர்ய வைஸ்யர்களும் கோதாவரி நாகரிகமும் | ஆரிய வைசியர் வரலாறு – 06
நம்மில் பலர் நாம் ஆரியர்கள் என்று கூறிக்கொள்கிறோம்! உண்மையில் நாம் ஆரியர்கள் இல்லை!!
ஒரு வேளை அப்படி இருந்திருந்தால் ஆரியர்கள் டி.என்.ஏ நம்மில் இருந்திருக்கும் அல்லவா?
திருமதி. மினி கரியப்பா நடத்திய இந்திய முழுவதுமான சாதிவாரிய...
ஆரிய வைசியர் ஆரியரா? திராவிடரா?? | ஆரிய வைசியர் வரலாறு – 05
ஆரிய வைசியர்கள் ஆரியர்களா? அல்லது திராவிடர்களா? என்பதை அறிய வேண்டும் என்றால் முதலில் ஆரியர்கள் யார்? திராவிடர்கள் யார்? என்பதை அறிய வேண்டும்!
யூதர்கள்:
இப்போதைய ஐரோப்பிய நாடுதான் யூதர்களின் தேசம், யூதர்களில் இரு பிரிவினர்...
கோத்திரம் – குலம் – சிறுகுலம் | Know Your Roots – 03
ப்ரவரான்கள் தொடர்ச்சி
சாஸ்திர விதி ஒரே ப்ரவரான்களில் வரும் கோத்திரங்களுக்குள் பெண் கொடுக்கவோ! எடுக்கவோ! கூடாது என்கிறது. இவையாவும் மரபு வழி நோய்களை தடுக்க நம் முன்னோர்கள் கையாண்ட வழிமுறை. இதனை தான் சுருக்கமாக நம் முன்னோர்கள் ஜண்ட...
கோத்திரம் – குலம் – சிறுகுலம் | Know Your Roots – 02
கோத்திரங்கள் பலவற்றை உள்ளடக்கியது பெரும் குலம் எனவும், கோத்திரத்திற்குள் சிறுபிரிவாகவும் சிறுகுலப் பிரிவுகள் இருக்கும் எனவும் கண்டோம். புரியவில்லை தானே….?வாருங்கள் விளக்கமாக காண்போம்.
முதல் (சென்ற) பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
ஆரிய வைசியர்...
ஸ்ரீ வாசவி விஜயம் – ஆர்ய வைஸ்யர்களின் புனித நூல் உருவான வரலாறு
கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் பேசும் ஆர்ய வைஸ்யர்கள் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் வரலாற்றை அறிந்து கொள்ள ஒரு புனித நூலினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அப்போதைய தக்ஷிண கண்ட ஆர்ய வைஸ்ய மகாசபாவின் தலைவர் வைஸ்ய பூஷணம் கோவை...
கோத்திரம் – குலம் – சிறுகுலம் | Know Your Roots – 01
குலம்
குலம் என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒரு மக்கட் குழுவாகும்.
குலம் இரண்டு வகைப்படும் - ஒன்று சமூகம் அல்லது பெரும் பிரிவு குலம்.