மாவிளக்கு மாவினை கொண்டு சாதனை புரிந்த ஆர்ய வைஸ்யர்கள்!

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் சார்பாக ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பிறந்தநாளை முன்னிட்டு நம் குலத்தவரின் நன்மைக்காகவும், உலக அமைதி வேண்டியும் உலகம் முழுவதும் 204 வெவ்வேறு இடங்களில் ஆர்ய வைஸ்யர்கள் பலர் இணைந்து மாவிளக்கு மாவினை (ஜோதி பிண்டி) கொண்டு...

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா – புதிய மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா

நம் வைஸ்ய குல மக்களின் குரலாக விளங்கி வரும் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவின் 2022 - 2025 ஆம் ஆண்டிற்கான மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, திருச்சி ஸ்ரீ வாசவி...

வைஸ்ய சங்கமம் – VSG ICON 2022 சர்வதேச மாநாடு

ஏழு வருடங்களுக்கு முன் மதுக்கூர் திரு. P. நந்தகுமார் அவர்கள் வைஸ்ய சங்கமம் என்கிற பெயரில் வாட்ஸ் ஆப் குழுவினை துவக்கினார். இப்பொழுது, வைஸ்ய குலத்தை சார்ந்த பல்துறை வல்லுநர்கள் சங்கமிக்கும் இடமாக வைஸ்ய சங்கமம் வாட்ஸ் ஆப் குழு...

102 கோத்திரத்தில் அக்னிபிரவேசம் செய்த தியாக தெய்வங்கள்

ஆர்ய வைஸ்யர்களின் வரலாற்றில் மகா பிரளயம் நம் வாசவி அன்னை மட்டுமல்லாமல்!! நமது 102 கோத்திர தம்பதியர் அக்னிபிரவேசம் செய்த நாளாகும். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு தம்பதியர் அக்னியில் ஆகுதியாக தன்னை அர்ப்பணித்த நாள் இது.

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு இடம் அளித்த தெல்லாகுல ஸ்ரீ அகுல கொண்டைய செட்டியார்

19 ஆம் நூற்றாண்டில் முதன்முறையாக சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அமைவதற்கு காரணமாக விளங்கியவர் நம் ஆர்ய வைஸ்ய குலத்தை சேர்ந்த ஸ்ரீ அகுல கொண்டைய செட்டியார் ஆவார். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு ஸ்ரீ அகுல கொண்டைய செட்டியார்...

வைஸ்ய சங்கமம் பவுண்டேஷனின் முப்பெரும் விழா

வைஸ்ய குலத்தை சேர்ந்த பல நல்லுள்ளங்கள், அறிஞர்கள், தொழில் முனைவோர்கள், சாதனையாளர்கள், கொடையாளர்கள் என அனைவரும் சங்கமிக்கும் இடமாக திகழும் வைஸ்ய சங்கமம் பவுண்டேஷனின் முப்பெரும் விழா வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று திருக்கோவிலூர் ஜெய விஜய மஹாலில் நடைபெற உள்ளது.

உலக சாதனை படைக்க இருக்கும் வாசவி சரிதம் | World Aryavysya Mahasabha

நம் வைஸ்யர்களின் குல தெய்வமாகிய ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் சரித்திரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கில் WAM Tamilnadu State Mahila Vibagh குழுவினர் அனைவரும் இணைந்து ஸ்ரீ வாசவி சரிதம் கூறும் போட்டியினை நடத்த உள்ளனர்.

ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs – Episode 4

நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கே.சி. குப்தாவிற்கு ஒரு புதிய எண்ணம் தோன்றியது என்று போன பதிவில் பார்த்தோம். Click here to Read the Previous Episode of ஸ்ரீ வைஸ்ய பந்து | The History...

ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs – Episode 3

சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் வரலாற்றை எழுதியதால் ஆங்கிலேயர்களால் குப்தாஜி நடத்தி வந்த கிரந்த மாலா பத்திரிகை தடை செய்யப்பட்டதும் அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது என்றும் சென்ற பதிவில் பார்த்தோம். அது என்ன என்பதனை...

ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs – Episode 2

கல்வகுண்டல சந்திரசேன குப்தா அவர்கள் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி 1919 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் கல்வ குண்டல ராமண்ணா. தாயார் பெயர் லக்க்ஷ்ம்மா. இவர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்றார். Click here...